Channel Avatar

MONI CONSTRUCTIONS(ASM) @UC-FfIAZU8q7kv05LkoWBuvg@youtube.com

4.2K subscribers - no pronouns :c

MONI CONSTRUCTIONS, பாபு மேஸ்திரி, பில்டிங் காண்ட்ராக்டர் ch


About

MONI CONSTRUCTIONS, பாபு மேஸ்திரி, பில்டிங் காண்ட்ராக்டர் chennai
2002ம் ஆண்டில் சென்னையில் வேலை கற்றுக் கொண்டேன்.
22 ஆண்டுகளாக இந்த வேலை செய்து வருகிறேன்.
மோனி கன்ஸ்டிரக்ஷன்ஸ் தொடங்கி சுமார் 15 ஆண்டுகளாக தொடங்கி வருகிறேன்.
சுமார் 60 வீடுகள் சிறந்த முறையில் கட்டிக் கொடுத்து வருகிறேன் சென்னை தண்டலம் பாப்பரம்பாக்கம் திண்டிவனம் செஞ்சி ஆகிய இடங்களில் வீடு கட்டிக் கொடுத்திருக்கிறேன் .
March 27, 2014ம் ஆண்டில் youtube தொடங்கினேன் ஆனால் எந்த வீடியோக்களும் போடவில்லை.
2022ம் ஆண்டில் ஜூலை மாதம் வீடியோக்கள் போட தொடங்கினேன்.
தமிழ்நாடு முழுவதும் என் பணி தொடரும்.
வாஸ்து ஆலோசனை கம்பி ஆலோசனை கட்டுமான ஆலோசனை தொடர்பாக தேவைப்படுவோர் நீங்கள் அணுகலாம். உங்களில் ஒருவன் நான். நன்றி 🙏🙏
👉 my mobile no: +9840586349: +8667841197👍 .