எங்களது சேனல் மாணவர்களுக்கு அனைத்து படிப்புகள் மற்றும் கல்லூரிகள் பற்றிய விவரங்கள் வீடியோ வடிவில் கொடுத்து வழிகாட்டுகிறது. மாணவர்களுக்கு ஒவ்வொரு கல்லூரிகளின் கட்டண விவரங்கள் எடுத்து சொல்லி ஒவ்வொரு கல்லூரிகளின் ஆசிரியர்களின் mobile number வழங்கி மாணவர்களை நேரிடையாக கல்லூரியை தொடர்புகொள்ள உதவுகிறோம்.