Software Developer ஆக ஆசையும் ஆர்வமும் இருக்கும் உங்களுக்கு ஆங்கில மொழி பிரச்சனையாக உள்ளதா ? அல்லது முறையான வழிகாட்டல் இன்மையால் Coding கற்றுக்கொள்ள சிரமப்படுகிறீர்களா ? உங்கள் அனைவருக்கும் இதுதான் சரியான இடம்.திறமையிருந்தும் மொழி தடையாக இருக்கும் உங்களுக்கு, இந்த YouTube Channel உதவியாக இருக்கும்.
ஆங்கிலம் பிறகு கற்றுக்கொள்வோம்; Coding திறமையை இன்றே வளர்த்துக் கொள்வோம்.