ஹாய் பிரண்ட்ஸ் ஹவ் ஆர் யூ. என்னோட சேனல் நேம் தேவா பிஜு எனக்கு சப்ஸ்கிரைப் பண்ணி இருக்க அனைவருக்கும் நன்றி. மேலும் நான் போடக்கூடிய பதிவுகள் ஃபுல் வீடியோல போட்டுட்டு இருக்கேன் ஷார்ட்ஸ் வீடியோவும் போட்டுட்டு இருக்கேன். என்னோட வீடியோ பாத்துட்டு ஷேர் பண்ணுங்க சப்ஸ்கிரைப் பண்ணுங்க தேங்க்யூ